தேவையான பொருட்கள்:
தக்காளி
சின்ன வெங்காயம்
பச்சைமிளகாய்
பட்டை -1
கிராம்பு-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்
புதினா
கருவேப்பிலை
கொத்தமல்லிதழை
மஞ்சள்தூள்
உப்பு
சாதம்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,பட்டை, கிராம்பு தாளிக்கவும் .
அதனுடன் வெங்காயம் ,பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,புதினா, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
வதக்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும் .
எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி அதனுடன் வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும் மேலே கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும். .சுவையான தக்காளி சாதம் ரெடி
தேவையான பொருட்கள்:
பேரீட்சை பழம் (விதை நீக்கியது )
உலர் திராட்சை
வெல்லம்
உப்பு
சிவப்பு மிளகாய்த்தூள் -1/2tsp
கரம் மசாலா பவுடர் -1/2tsp
புளிகரைசல்
சீரகம் -1/2tsp
செய்முறை:
பேரீட்சை பழம்,உலர் திராட்சை ,சீரகம் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் .
குறைந்த தீயில் வைத்து அதனுடன் புளிகரைசல் மீதி இருக்கும் பேரீட்சை பழம் சேர்க்கவும்.
அதனுடன் சிவப்பு மிளகாய்த்தூள் ,உப்பு, கரம் மசாலா,துருவிய வெல்லம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன் ஆற விட்டு அரைத்து கொள்ளவும் .

Labels : wallpapers Mobile Games car body design free investmentsystems
0 comments:
Post a Comment